இன்று தமிழக அளவில் செயல்படும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு 20 வருடமாக சென்னையில் தலைமை இடமாக செயல்பட்டுவரும் “தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்” தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட முன்னணியில் உள்ள ஒரே ஒரு பத்திரிகையாளர் யூனியன்.
மாவட்டங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழைக்கும் பத்திரிகைää ஊடகவியாளர்களை உறுப்பினராக கொண்டுள்ள இச்சங்கம் - ஆங்காங்கே செய்திபோட்ட எதிரொலியால் சமூகவிரோதிகளால் தாக்கப்படும் சமயம் எல்லாம் எங்கள் யூனியன் நேரில் சென்று அந்த பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கும் அவரது குடும்பத்துக்கும் காவல்துறைää அரசு மூலம் பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.
தமிழ்நாட்டு பத்திரிகை மற்றும் ஊடக பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்த யூனியன் இதுவரை மதுரைää திருச்சிää பெங்களுர்ää புதுடெல்லி உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட தர்ணா போராட்டங்களை நடத்தி அரசுக்கும் - காவல்துறைக்கும் கோரிக்கை மனு கொடுத்து செயல்பட்டு கொண்டிக்கிறது.
இதுவரை சுமார் 20 ஆண்டுகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்களையும் 2500க்கும் மேற்பட்ட பத்திரிகை செய்தியாளர்களையும் இந்த யூனியன் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உருவாக்கி தந்துள்ளது.
நிறுவனர் & மாநிலத் தலைவர்.
உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பொன்முடி அவர்களை இன்று 10.05.21 தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நமது யூனியன் சார்பில் வாழ்த்து சொன்னபோது எடுத்த படம்.
தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மாண்புமிகு மானோ தங்கராஜ் அவர்களை இன்று 10.05.21 தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து யூனியன் சார்பில் வாழ்த்து சொன்னபோது எடுத்த படம்.
சுகாதார துறை அமைச்சர் மாண்புமிகு ம . சுப்ரமணியன் அவர்களை இன்று 10.05.21 தலைமை செயலகத்தில் சந்தித்து நமது யூனியன் சார்பில் வாழ்த்து சொன்னபோது எடுத்த படம்.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மாண்புமிகு மூர்த்தி அவர்களை இன்று 10.05.21 தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து யூனியன் சார்பில் வாழ்த்து சொன்னபோது எடுத்த படம்.
சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு ரகுபதி அவர்களை இன்று 10.05.21 தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து யூனியன் சார்பில் வாழ்த்து சொன்னபோது எடுத்த படம்.
சமூக நலன் மகளிர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி கீதா ஜிவன் அவர்களை இன்று 10.05.21 தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து யூனியன் சார்பில் வாழ்த்து சொன்னபோது எடுத்த படம்.
ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களை இன்று 10.05.21 தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து யூனியன் சார்பில் வாழ்த்து சொன்னபோது எடுத்த படம்.