நவம்பர் 25 இன்று நமது தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின் தென் சென்னை மாவட்ட செயலாளர் டாக்டர் .மாரிமுத்து - ராதா தம்பதியர்களது 25வது திருமண நாள். இந்த திருமண தினவிழா சென்னை வேளச்சேரியில் உள்ள "சாம்கோ"ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு யூனியனின் மாநில தலைவர் மு.சிவதமிழவன், மாநில செய்தி தொடர்பாளர் A.அம்ஜத் இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் வி.ஆர். ராஜி, தெ.செ.மா.செய்தி தொடர்பாளர் ஏசி.முருகவேல், சிவகங்கை மாவட்ட நிர்வாகி A.உதுமான் பாஷா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினார்கள்.