இன்று 18.07. 2024 காலை 12 மணிக்கு சென்னை தண்டையார் பேட்டை தாண்டவராயன் தெருவில் அமைந்துள்ள நமது யூனியனின் தலைமை நிர்வாக இயக்குநர் டாக்டர் லயன் M பெருமாள் அவர்களது வீட்டில் , டாக்டர் MJ Fலயன் பெருமாள் அவர்களின் 83-வது பிறந்த நாள் விழா, நமது யூனியனின் தலைமை சட்ட ஆலோசகரும். உயர் நீதிமன்ற வழக்கறிஞருமாகிய திரு. M. K. கோவிந்தன் B Com BL அவர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும், தென் சென்னை மாவட்ட நமது யூனியனின் துணை செயலாளர் திரு தங்கராஜ் அவர்களின் பிறந்த நாள் விழ, ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. சரியாக நண்பகல் 12 மணிக்கு ஆரம்பித்த இந்த இனிய நிகழ்வின் முதல் நிகழ்ச்சியாக நமது த.பி.& மீ.ரி.யூனியனின் தலைமை நிர்வாக இயக்குநர் டாக்டர் லயன் M.பெருமாள் அவர்களின் 83வது பிறந்த தினம் அவரது மனைவியும், சேர்ந்து கேக் வெட்ட அணைவரும் பிறந்த நாள் பாட்டு பாட, இனி தேகொண்டாட பட்டது. அதை தொடர்ந்து மத்திய சென்னை மாவட்டத்தின் துணை செயலாளர் திரு தங்கராஜ் அவர்களின் பிறந்த நாள் விழா கேக் வெட்டி, பிறந்த நாள் பாட்டு பாடி கொன்டா Lபட்டது., அதை தொடர்ந்து மூன்றாவது நிகழ்ச்சியாக யூனியன் மூத்த சட்ட ஆலோசகர் திரு. M. K.கோவிந்தன் B Com B ட, அவர்களுக்கு, புதுவையில் நடைபெற்ற புதுவைதேசம் பத்திரிகையின் 14 - வது ஆண்டு விழா -ல் வழங்கபட்ட சட்ட மாமேதை Dr அம்பேத்கார் விருது, மற்றும் புரட்சி தலைவர் பெயரில் வழங்கபட்ட எம்.ஜி.ஆர் விருது ஆகிய இரண்டு விருதுகள், அவர் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் இன்று 18.07. 2024, நிறுவனர் & மாநி லதலைவர் Dr.M சிவ தமிழவன், தலைமையும்மாநில பொதுசெயலாளர் C P. இராஜன், மாநில தலைமை நிர்வாக இயக்குநர் டாக்டர் லயன் M பெருமாள், மாநில PRO அம்சத் இப்ராஹிம் ஆகியோர் அவருக்கு வழங்கி சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கு மாநில தலைவர் Dr.M சிவ தமிழவன் தலைமை தாங்க, மூத்த சட்ட ஆலோசகர் திரு MK கோவிந்தன் முன்னிலை வகித்தார். மாநில பொதுசெயலாளர் C Pஇராஜன்,PRo அம்சத் இப்ராஹிம், வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில தலைவர் மற்றும் மூத்த சட்ட ஆலோசகர் சிறப்புறையாற்ற, சென்னை மாவட்ட செயலாளர் திருமதி டாக்டர் காயத்திரி நன்றியுரையாற்றினார்கள் இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட செயலாளர் திருமதி டாக்டர் காயத்திரி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நாஞ்சில் முருகன், வட சென்னை மாவட்ட இணை செயலாளர் திருமெட்ரோ கர்ணன், அமைப்பாளர் திரு மதன், தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் திரு தங்கராஜ், நிர்வாகி திரு சுரேஷ் சக்கரா, திரு மாதவன், மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.