இன்று காலை 8.7.24, உள்ளாட்சி துறை அமைச்சர் மாண்புமிகு, கே.என்.நேரு அவர்களை அவரது இல்லத்தில், தமிழ்நாடு பிரஸ் & மீடியாரிப்போர்ட்டஸ் யூனியனின் நிறுவனர் & மாநில தலைவர் Dr.M.சிவ தமிழவன், மாநில பொருளார் திரு.A .சேகர் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் திரு ஸ்ரீதர் ஆகியோர் நேரில் சந்தித்து, ஆக்ரமிப்புகளை அகற்றுவது சம்மந்தமான .உயர் நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற வேண்டுமென்று கோரிக்கை மனு கொடுத்தனர். அவர் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்.