16. 08. 2024 அன்று உயர் திரு . DGP வன்னியபெருமாள் IPS அவர்களை அவரது அலுவலகத்தில், தமிழ்நாடு பிரஸ் & மீடியாரிப்போர்ட்ஸ் யூனியனின் நிறுவனர் & மாநில தலைவர் Dr.M.சிவதமிழவன் தலைமையில், மாநில பொதுசெயலாளர் C P. இராஜன், மாநில பொருளாளர் திரு A.சேகர், மாநில துணை செயலாளர் திரு.V.R.ராஜி, மாநில PRO திரு அம்சத் இப்ராஹிம் ஆகியோர் நேரில் சந்தித்து, இந்திய நாட்டின் குடியரசு தலைவரால் வழங்கபடும் சிறந்த ஆளுமைத்கான விருதை பெற்றதற்காக மனதார வாழ்த்தி, பாராட்டு தெரிவித்து மகிழ்ந்த தருணம். அவருடனான இந்த இனிய சந்திப்பு பல்வேறு விஷயங்களை அவரிடமிருந்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக, மறக்க முடியாத சந்திப்பாக அமைந்தது. திறமையான, நேர்மையான, ஞானியான, அவர் மேலும் பல பதக்கங்கள் பெற வேண்டுமென்று, இதயபூர்வான வார்த்துக்களை தெரிவித்து கொண்டோம்.