தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன்

Regd No. 2963/CNI | Since - 1994 | ISO 9001:2015


மக்கள் கழகத்தின் தலைவருமாகிய மான்புமிகு எர்ணாவூர் நாராயணன் அவர்களை அவரது அலுவலக்தில்


இன்று 18.10.2024 காலை 10.30 மணிக்கு தமிழ் நாடு பனை மர தொழிலாளர் நல வாரியத்தின் தலைவரும். சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவருமாகிய மான்புமிகு எர்ணாவூர் நாராயணன் அவர்களை அவரது அலுவலக்தில், தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியனின் நிறுவனர் & மாநில தலைவர் Dr.M சிவ தமிழவன் ஒப்புதல் படி.,மாநில தலைவ பொதுசெயலாளர் திரு CP.இராஜன், மாநில PRO திரு .அம்சத் இப்ராஹிம், மாநில அமைப்பு செயலாளர், திரு VSD மாரிமுத்து ஆகியோர் சந்திந்து 25வது மாநில மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர். அவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு யூனியன் சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்ந்த தருணம். -

event-1

Founder State President

Dr. M. Siva Thamilvanan
Editor - Sattam Olungu Pudhuvai Dhesam
Mob: 93800 99819

State Vice President

Dr. R. Sivaraman
Chief Editor - Pudhuvai Dhesam
Mob: 98408 06800

State General Secretary

Mr. C.P. Rajan, B.com.
Sub Editor - Pudhuvai Dhesam
Mob: 938095 52399

State Tresurer

Mr. A. Sekar, M.A., MPhil, M.S.W.
News Editor - Makkal Tholan
Mob: 90032 05557

Address

No-2, Jawaharlal nehru salai, First floor
Ambai nagar - Ekkathuthangal
Chennai - 600032, India.

Email

tnpmrunion@gmail.com
Tel: 044 - 22250703

Registrations

Regd No. 2963/CNI
Since - 1994
ISO 9001:2015
Copyright 2022, Tamilnadu Press and Media Reporters Union
All rights reserved.