கொல்லிமலை சித்தர் ஞானபிதா செளந்தரராஜன்சுவாமி களின் படத்திறப்பு விழா இன்று 13.07. 2025 புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் அமைந்துள்ள அவரது வீட்டில் காலை 11 மணிக்கு நடைபெற்றது இந்த துயர நிகழ்வில் தமிழ்நாடு பிரஸ் & மீடியாரிப் போட்டர்ஸ் யூனியன் நிறுவனர் & மாநில தலைவர் Dr.M சிவ தமிழவன் அவர்களின் சார்பாக மாநில பொதுசெயலாளர் திரு. C Pஇராஜன், மாநில தலைமை நிர்வாக இயக்குநர் திரு. லயன் M பெருமாள், மாநில துணை செயலாளர் திரு.V.R. இராஜ், தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு. தங்கராஜ், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு. நாஞ்சில் முருகன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி, மரியாதை செய்தனர்.