தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன்

Regd No. 2963/CNI | Since - 1994 | ISO 9001:2015


தமிழ்நாடு பிரஸ் மீடியா ரீபோர்ட்டர் கோவை மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


வணக்கம். 14.12.2025 ஞாயிறு அன்று காலை 11 மணி அளவில் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின் சேலம் மாவட்ட கிளையின் 2 வது ஆண்டு துவக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் டாக்டர் .மு .சிவ தமிழவன் தலைமையில் சேலம் மாநகரம் 4 ரோட்டில் உள்ள AMR ஹோட்டல் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் டாக்டர் G. செல்வக்குமரன் BA, டடB, தேசிய ஊடகச் செயலாளர் டாக்டர் .B. வாணிஸ்ரீ Bcom, MBA, சிறப்பு விருந்தினர்கள் திருப்பூர் முகமது கௌவுஸ், புரட்சித் தாய் சின்னம்மா முன்னேற்றக் கழக மாநில மகளிர் அணித் தலைவி திருமதி. K. சரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், மற்றும் வருகை தந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை யாற்றிய சேலம் மாவட்ட செயலாளர் திரு. M. கண்ணன் அவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரிதையாதை செலுத்தினார். தலைமை உரை ஆற்றிய மாநிலத் தலைவரின் அடுத்த நிகழ்வாக சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இக் கூட்டத்திற்கு சேலம் மாவட்ட அமைப்பாளர் திரு.வெ.தமிழழகன், மாநில பொருளாளர் திரு.S. சுந்தரராஜன், மாவட்ட தலைமை சட்ட ஆலோசகர் திரு.So.கண்ணன், மற்றொரு சட்ட ஆலோசகர் திரு .M .சிவநேசன், எழுத்தாளர் தினமலர் பாலு, மாவட்ட P.R.0. திரு.எஸ்.தமிழரசன், விசாரனை வெளிச்சம் ஆசிரியர் திரு .CA.கணேசன், திரு. ஜான்பாஸ், மற்றும் முன்னணி ஊடக செய்தியாளர்கள் உட்பட திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். சேலம் மாநகரம் 4 ரோட்டில் உள்ள AMR ஹோட்டல் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் டாக்டர் G. செல்வக்குமரன் BA, டடB, தேசிய ஊடகச் செயலாளர் டாக்டர் . B. வாணிஸ்ரீ Bcom, MBA, சிறப்பு விருந்தினர்கள் திருப்பூர் முகமது கௌவுஸ், புரட்சித் தாய் சின்னம்மா முன்னேற்றக் கழக மாநில மகளிர் அணித் தலைவி திருமதி. K. சரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், மற்றும் வருகை தந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை யாற்றிய சேலம் மாவட்ட செயலாளர் திரு. M. கண்ணன் அவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரிதையாதை செலுத்தினார். தலைமை உரை ஆற்றிய மாநிலத் தலைவரின் அடுத்த நிகழ்வாக சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இக் கூட்டத்திற்கு சேலம் மாவட்ட அமைப்பாளர் திரு.வெ.தமிழழகன், மாநில பொருளாளர் திரு.S.சுந்தரராஜன் மாவட்ட தலைமை சட்ட ஆலோசகர் திரு.So.கண்ணன், மற்றொரு சட்ட ஆலோசகர் திரு.S.சிவநேசன், M.Com, FCTPr., BL எழுத்தாளர் தினமலர் பாலு, மாவட்ட P.R.0. திரு.எஸ்.தமிழரசன், விசாரனை வெளிச்சம் ஆசிரியர் திரு .CA.கணேசன், திரு. ஜான்பாஸ், மற்றும் முன்னணி ஊடக செய்தியாளர்கள் உட்பட திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1

Founder State President

Dr. M. Siva Thamilvanan
Editor - Sattam Olungu Pudhuvai Dhesam
Mob: 93800 99819

State Vice President

Dr. R. Sivaraman
Chief Editor - Pudhuvai Dhesam
Mob: 98408 06800

State General Secretary

Mr. C.P. Rajan, B.com.
Sub Editor - Pudhuvai Dhesam
Mob: 938095 52399

State Tresurer

Mr. A. Sekar, M.A., MPhil, M.S.W.
News Editor - Makkal Tholan
Mob: 90032 05557

Address

No-2, Jawaharlal nehru salai, First floor
Ambai nagar - Ekkathuthangal
Chennai - 600032, India.

Email

tnpmrunion@gmail.com
Tel: 044 - 22250703

Registrations

Regd No. 2963/CNI
Since - 1994
ISO 9001:2015
Copyright 2022, Tamilnadu Press and Media Reporters Union
All rights reserved.