தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன்

Regd No. 2963/CNI | Since - 1994 | ISO 9001:2015


தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின் முப்பெரும் விழா கொண்டாட்டம்


அறிக்கை தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின் முப்பெரும் விழா கொண்டாட்டம் 30.12.2025 செவ்வாய் காலை 10.30 மணி அளவில் சென்னை அசோக்நகரில் அமைந்துள்ள "மரஹபா" மினி அரங்கத்தில் தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போட்டர்ஸ் யூனியனின் நிறுவனத் தலைவர் டாக்டர்.மு.சிவதமிழவன் அவர்களின் 67வது பிறந்தநாள் விழா, யூனியனின் 31வது ஆண்டு விழா மற்றும் 2025ஆம் ஆண்டிற்கான சிறப்பு பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஆகியன அடங்கிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. அதனை அடுத்து 2025-2028ஆம் ஆண்டுக்கான 3 வருட புதிய நிர்வாகிகள் தேர்வும் பொதுக்குழு, செயற்குழுவால் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு நிறுவனத் தலைவர் மு.சிவதமிழவன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் திரு.சி.பி.இராஜன், மாநில பொருளாளர் டாக்டர்.A. சேகர், மாநில நிர்வாக தலைமை இயக்குனர் லயன்.M. பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தின் மிக முக்கிய நிகழ்வாக நமது யூனியன் நிர்வாகிகளின் பதவி காலம் 31.12.2025 தேதியுடன் காலாவதி ஆகிவிடுகிறது என்பதால் மூன்றாண்டுக்கு ஒருமுறை தேர்தல் அல்லது பொதுக்குழு மூலம் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது யூனியன் விதி. எனவே இன்றைய பொதுக்குழு, செயற்குழு மூலம் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே 1.1.2026 முதல் 31.12.2028 வரை 3 ஆண்டுகள் இந்த நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து செயல்படுவார்கள்.

event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1

Founder State President

Dr. M. Siva Thamilvanan
Editor - Sattam Olungu Pudhuvai Dhesam
Mob: 93800 99819

State Vice President

Dr. R. Sivaraman
Chief Editor - Pudhuvai Dhesam
Mob: 98408 06800

State General Secretary

Mr. C.P. Rajan, B.com.
Sub Editor - Pudhuvai Dhesam
Mob: 938095 52399

State Tresurer

Mr. A. Sekar, M.A., MPhil, M.S.W.
News Editor - Makkal Tholan
Mob: 90032 05557

Address

No-2, Jawaharlal nehru salai, First floor
Ambai nagar - Ekkathuthangal
Chennai - 600032, India.

Email

tnpmrunion@gmail.com
Tel: 044 - 22250703

Registrations

Regd No. 2963/CNI
Since - 1994
ISO 9001:2015
Copyright 2022, Tamilnadu Press and Media Reporters Union
All rights reserved.