தமிழ்நாடு பிரஸ் & மீடியாரிப்போர்ட்டஸ் யூனியனின் திருவாரூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் 22.02.2026 ஞாயற்றுகிழமை காலை 11 மணிக்கு நியு பாரத் பள்ளி திருவாரூரில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நிறுவனர் & மாநில தலைவர் Dr.M.சிவதமிழவன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளர் திரு. C P. இராஜன் , மாநில செயல் தலைவர் திரு.T.S சுயன்புராஜன், மாநில துணை தலைவர் Dr. தடயம் பாபு , மாநில இணைசெயலாளர் திரு.S. மாட பாஸ்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை ஒருங்கிணைப்பாளர் Dr.N. முரளீதரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். திருவாரூர் மாவட்ட செயலாளர் திரு.தீபன் சக்ரவர்த்தி அவர்கள் நன்றி கூறினார்கள். கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் புது மாவட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கபட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக, திருவாரூர் மாவட்ட அலுவலகம் திறக்க பட்டது. இறுதி நிகழ்வாக, திருவாரூர் மாவட்ட செயலாளர் திரு.தீபன் சக்ரவர்த்தி அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது. விழாவில் மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு.அன்பரசன் மற்றும் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.