இன்று 19.05.2026, தமிழ்நாடு பிரஸ் & மீடியாரிப்போர்ட்ஸ் யூனியனின் நிறுவனர் & மாநிலத் தலைவர் Dr.M. சிவ தமிழவன் அவர்களின் வழிகாட்டுதல்படி, மாநில பொதுசெயலாளர் C Pஇராஜன் தலைமையில், மாநில பொருளார் Dr.A.சேகர், மாநில இணைசெயலாளர் திரு.S மாட பாஸ்கர். மாநில துணை செயலாளர் திரு. V.R. இராஜி, மாநில PRO திரு அம்சத் இப்ராஹிம் ஆகியோர் தலைமை செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர்களின் அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரகம் மற்றும் நீர் வளதுறை அமைச்சர் மாண்புமிகு N.ஆனந்த் அவர்களையும், பொது பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு ஆதவ்அரசுனா அவர்களையும், மக்கள் நலன் & மருத்துவத்துறை அமைச்சர் மாண்புமிகு Dr.K. G. அருண்ராஜ் அவர்களையும், நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு K. A. செங்கோட்டையன் அவர்களையும், உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு p.வெங்கட்ரமணன் அவர்களையும், சட்டம் மற்றும் & எரிசக்தி துறை அமைச்சர் மாண்புமிகு R. நிர்மல்குமார் அவர்களையும், கல்வி & செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்களையும், கனிமவளத் துறை அமைச்சர் மாண்புமிகு Dr.T. K. பிரபு அவர்களையும், நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், தெரிவித்து கொண்டனர். மட்டுமல்லாது, ஜீன் மாதம் 21-ம் தேதி நடைபெற இருக்கும் தமிழ்நாடு பிரஸ் & மீடியாரிப்போர்ட் Lஸ் யூனியனின் 26-வது மாநில மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும், என்று வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வுகளின் மகிழ்வான தருணம் இது. அன்புடன் C P.இராஜன் மாநில பொதுசெயலாளர்.