இன்று 30.12 2023 காலை 11.30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் நிறுவனர் & மாநில தலைவர் Dr.M.சிவ தமிழவன் அவர்களின் 65-வது பிறந்த நாள் விழா மற்றும் தென் சென்னை மாவட்டம் சார்பில் காலண்டர் வெளியீட்டு விழா, இந்த ஆண்டின் இறுதி நிர்வாக குழு கூட்டம் ஆகிய நிகழ்வுகள், தலைவர் தலைமையில் எளிய முறையில் நடைபெற்றது. இந்த இனிய நிகழ்வில், மாநில அட்வின் நிர்வாகிகள், மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.