இன்று 22 02.2024 காலை 11 மணிக்கு நமது யூனியன் தலைமை அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்வில், நீண்ட காலம் நமது யூனியனின் துணை தலைவராக இருந்து பணியாற்றி வந்த திரு.S சுயம்புராஜன் அவர்கள் மீண்டும், தலைவர், பொது செயலாளர், தலைமை இயக்குநர், துணை செயலளார், மற்றும் PR0 முன்னிலையில் நமது யூனியனில் தன்னை இணைத்து கொண்டார் அவருக்கு மாநில துணை தலைவர் பதவி வழங்க பட்டது. அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். யூனியன் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று அவர் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.