தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன்

Regd No. 2963/CNI | Since - 1994 | ISO 9001:2015


"புதுவைதேசம் " அரசியல், கலாச்சார, . மாத இதழ் சார்பாக 14 வது ஆண்டு விருது விழா


23.6.2024 ஞாயிறு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை புதுச்சேரி கீர்த்தி மகாலில் நடைபெற்ற "புதுவைதேசம் " அரசியல், கலாச்சார, . மாத இதழ் சார்பாக 14 வது ஆண்டு விருது விழா கோலாகலமாக நடைபெற்றது.இப்பத்திரிகையின் ஆசிரியரான (சிவ தமிழவன்,) என் தலைமையிலும், புதுச்சேரி சட்டபேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. ஏம்பலம் செல்வம் அவர்கள் முன்னிலையிலும் கோலாகலமாக நடைபெற்றது.இந்த விருது விழாவிற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா உட்பட 43 சாதனையாளர்களுக்கு   6 விதமான தேசிய வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இதே விழாவிற்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் முழுவதிலும் இருந்து தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியனின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு, புதுவைதேசம் பத்திரிகைகளின் நிருபர்களும், ஆசிரியர் குழுவினர் களும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு ஒத்துழைப்புத் தந்தனர்.குறிப்பாக விழா சிறக்க பொருளாதார உதவிகளை அள்ளித் தந்த வல்லள்களான  தேசிய ஊடக செயலாளர் டாக்டர் . வாணிஸ்ரீ, திருப்பூர் தொழிலதிபர் டாக்டர் ரத்னசாமி, கோவை தொழிலதிபர் டாக்டர் .செல்வக்குமரன், Skark பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் சந்திரசேகர், சேர்மன் டாக்டர் ஜெயபிரகாஷ் நாரா யணன் ஆகியோருக்கு என் தலையாய முதற்கண் நன்றிகள். அது போல மேலும் ஒத்துழைப்பு தந்து இவ்விழா பெரியவெற்றி பெற பெரும் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் எனது இதய நிறைந்த நன்றிகளை இதன் மூலம் சமர்பிக்கிறேன் - மு.சிவதமிழவன், ஆசிரியர் - வெளியிடுபவர் : "புதுவை தேசம் " மாத இதழ்

event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1
event-1

Founder State President

Dr. M. Siva Thamilvanan
Editor - Sattam Olungu Pudhuvai Dhesam
Mob: 93800 99819

State Vice President

Dr. R. Sivaraman
Chief Editor - Pudhuvai Dhesam
Mob: 98408 06800

State General Secretary

Mr. C.P. Rajan, B.com.
Sub Editor - Pudhuvai Dhesam
Mob: 938095 52399

State Tresurer

Mr. A. Sekar, M.A., MPhil, M.S.W.
News Editor - Makkal Tholan
Mob: 90032 05557

Address

No-2, Jawaharlal nehru salai, First floor
Ambai nagar - Ekkathuthangal
Chennai - 600032, India.

Email

tnpmrunion@gmail.com
Tel: 044 - 22250703

Registrations

Regd No. 2963/CNI
Since - 1994
ISO 9001:2015
Copyright 2022, Tamilnadu Press and Media Reporters Union
All rights reserved.