தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன்

Regd No. 2963/CNI | Since - 1994 | ISO 9001:2015


திவான் மைதீன் மற்றும் அவனை சார்ந்த யாரும் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் என்ற பெயரை பயன்படுத்தகூடாது என்ற நீதிமன்ற ஆணை நகல்

நீதிமன்ற ஆணையை மீறி திவான் மைதீன் பயன்படுத்தியற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திவானுக்கு ரூ1000 அபராதம் கட்ட தவறினால் சொத்துக்களை பறிமுதல் செய்ய சொல்லி நீதிமன்றம் பிறப்பித்த ஆணை.

தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் லோகோவை திவான் பயன்படுத்துகிறான். அதை கேன்சல் செய்வதற்கான விண்ணப்பம்.

லோகோ தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ்க்கு பதிவு செய்யவேண்டி பதிவு செய்த விண்ணப்பம்.