தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன்

Regd No. 2963/CNI | Since - 1994 | ISO 9001:2015


திரு . விமல் பிரசாத் அவர்களின் 16ஆம் காரிய நாள் நிறைவடைந்தது (04-10-2023)


main_event-1
event_10

தமிழ்நாடு பிரஸ்‌ அண்ட்‌ மீடியா ரிப்போர்ட்டர்ஸ்‌ யூனியனின்‌ நிறுவனர்‌, மாநிலத்தலைவர்‌டாக்டர்‌.14.சிவதமிழவன்‌, இந்திரா சிவதமிழவன்‌ தம்பதிகளின்‌ ஒரே மகனும்‌ மேற்கண்ட யூனியனின்‌ மாநில இணைச்‌ செயலாளரும்‌ சட்டம்‌ ஒழுங்கு, புதுவைதேசம்‌ ஆகிய பத்திரிகைகளின்‌ நிர்வாக ஆசிரியருமாகிய அமரர்‌ விமல்பிரசாத்‌ அவர்கள்‌ கடந்த 17.09.2023 அன்று உடல்நலக்‌ குறைவால்‌ காலமானார்‌. அவரது 16ம்‌ நாள்‌ நினைவு மற்றும்‌ அவரது திருவுருவ படத்திறப்பு விழா 02.10.2023 அன்று சென்னை அசோக்நகரில்‌ அமைந்துள்ள மர்ஹாபா மினி அரங்கில்‌ மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில்‌ அவரது திருவுருவ படத்தை தமிழ்நாடு பிரஸ்‌ அண்ட்‌ மீடியா ரிப்போர்ட்டர்ஸ்‌ யூனியனின்‌ கெளரவத்‌ தலைவரும்‌, சென்னை மற்றும்‌ கர்நாடக உயர்நீதி மன்றங்களின்‌ முன்னாள்‌ நீதியரசர்‌ டாக்டர்‌.தி.நெ.வள்ளிநாயகம்‌ அவர்கள்‌ திறந்து வைத்தார்‌. 1/6. உலக தமிழ்‌ சங்க தலைவரும்‌, /:0.13. குழுமத்தின்‌ தலைவரும்‌ ஆகிய செவாலியர்‌ திருஃ/:0.சந்தோஷம்‌ அவர்கள்‌ திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்‌. அதன்‌ பிறகு ஒரு நிமிடம்‌ மெளன: அஞ்சலி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாநில துணைத்‌ தலைவர்‌ டாக்டர்‌.ஆர்‌.சிவராமன்‌ தலைமையில்‌ நடைபெற்ற இந்த நிகழ்வில்‌, மாநில பொதுச்‌ செயலாளர்‌ 6./இராஜன்‌ அவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக எடுத்துச்‌ சொன்னார்‌.

அதன்‌ பிறகு மாநில மூத்த சட்ட ஆலோசகர்‌ திரு.14./6கோவிந்தன்‌, சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்‌ திரு... அதிவீரராமபாண்டியன்‌ ஆகியோர்‌ மலர்‌ தூவி மரியாதை செலுத்தினார்‌.

அவர்களை தொடர்ந்து தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள்‌ சங்க. தலைவர்‌ திரு. குரு அவர்கள்‌ தமிழ்நாடு பத்திரிகை ஆசிரியர்‌ சங்கத்தின்‌ தலைவர்‌. திரு. தடயம்‌ பாபு அவர்கள்‌ மற்றும்‌ நிர்வாகிகள்‌, அனைத்து ஊடக செய்தியாளர்கள்‌, சங்கத்தின்‌ தலைவர்‌ திரு. நெல்லை அஜாரியா அவர்கள்‌, தமிழக நிருபர்கள்‌ சங்கத்தின்‌ தலைவர்‌ திரு.கு.இராஜசேகர்‌ அவர்கள்‌, தமிழ்நாடு ஊடகத்துறை பாதுகாப்பு சங்கத்தின்‌ தலைவர்‌ திரு.&.மோகன்‌ அவர்கள்‌, அகில இந்திய பத்திரிகையாளர்‌ சங்கங்களின்‌. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்‌ திரு.சி.கருணாகரன்‌ அவர்கள்‌, தமிழ்‌ ஊடக மற்றும்‌ பத்திரிகையாளர்‌ நலச்‌ சங்கத்தின்‌. பொதுச்‌ செயலாளர்‌ திரு.8. ரிச்சர்டு ஆனந்த்‌ அவர்கள்‌, அகில இந்தியா பிரஸ்‌ மீடியா சங்கத்தின்‌ தலைவர்‌ டாக்டர்‌.வேல்முருகன்‌ அவர்கள்‌, தமிழக ஊடக உரிமை குரல்‌ தலைவர்‌ வி.எம்‌. தமிழன்‌ வடிவேல்‌ அவர்கள்‌, ஆல்‌ மீடியா அசோசியேஷன்‌ தலைவர்‌ திரு.வெங்கட்‌ அவர்கள்‌, கடலூர்‌ பிரஸ்‌ மீடியா சங்க தலைவர்‌ டாக்டர்‌.8. சோபன்பாபு அவர்கள்‌, தமிழ்நாடு நிருபர்கள்‌ சங்கத்தின்‌ பொதுச்செயலாளர்‌ எஸ்‌.ரா.பாலகுரு அவர்கள்‌, சிறு துளி பேரமைப்பின்‌ நிறுவன தலைவர்‌ திருமதி.நிலா அவர்கள்‌, தமிழ்நாடு சிலம்ப கழகத்தின்‌ மாநில பொதுச்செயலாளர்‌ ஜாம்பவான்‌ அகத்தியர்‌.அ.ஞானம்‌ அவர்கள்‌, உலக மனித உரிமைகள்‌ தமிழ்‌ மாத இதழின்‌ ஆசிரியர்‌ திரு.கந்தசாமிதுரை அவர்கள்‌, மாலை நியூஸ்‌ ஆசிரியர்‌ திரு.கதிர்வேல்‌, வெளிச்சம்‌ ஆசிரியர்‌ திரு.பெஞ்சமின்‌, இம௰ம்‌ ராமசாமியின்‌ உதவியாளர்‌ 1.4.10.ராஜேந்திரன்‌, புதுவை தேசத்தின்‌ துணை ஆசிரியர்‌ திரு.1.அப்பாபழம்‌ அவர்கள்‌, இ. 2 டன்‌ பொதுச்செயலாளர்‌ திரு.நந்தகுமார்‌ அவர்கள்‌, திரு.சிக்கந்தர்ஷா மற்றும்‌ பல்வேறு பத்திரிகை சங்க நிர்வாகிகள்‌ பத்திரிகையாளர்கள்‌ மலர்‌ அஞ்சலி செலுத்தினர்‌.

அதைத்‌ தொடர்ந்து தமிழ்நாடு பிரஸ்‌ அண்ட்‌ மீடியா ரிப்போர்ட்டர்ஸ்‌ யூனியனின்‌ மாநில தலைமை நிர்வாக இயக்குனர்‌ லயன்‌.1/.பெருமாள்‌, பொருளாளர்‌ பா.&.சேகர்‌, துணை செயலாளர்‌ 1 ராஜி, மாநில ௩0... அம்ஜத்‌ இப்ராஹிம்‌, . க.தனபால்‌, மாநில ஊடக செயளாலர்‌ மெட்புரோ முரளி சரவணன்‌, மாநில ஆலோசகர்‌ ரவிநாயர்‌, மாநில ஒருங்கிணைப்பாளர்‌ ராஜ்கமல்‌, தெற்கு மண்டல செயலாளர்‌ நாசர்‌, மாநில ஆலோசகர்‌ செந்தில்‌, மு.பொதுச்செயலாளர்‌ ரத்னம்‌, தென்‌ சென்னை மாவட்ட செயலாளர்‌ ॥/.5.ப்‌.மாரிழுத்து, நிர்வாகிகள்‌ தங்கராஜ்‌, சுரேஷ்‌, முருகவேல்‌, சென்னை மாவட்ட செயலாளர்‌ திருமதி. டாக்டர்‌.கு.காயத்ரி, மத்திய சென்னை மாவட்ட செயலாளர்‌ போதிபாஸ்கர்‌, அமைப்பாளர்‌ அருள்பிரகாஸ்‌, வடசென்னை மாவட்ட அமைப்பாளர்‌ விஜயகிருஷ்ணன்‌, துணை செயலாளர்‌ மீனாட்சிசுந்தர்‌, திருவள்ளூர்‌ மாவட்ட செயலாளர்‌ நாஞ்சில்முருகன்‌, அமைப்பாளர்‌ ராதாகிருஷ்ணன்‌, அம்பத்தூர்‌ பகுதி பொறுப்பாளர்‌ சுரேஷ்‌, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்‌ குருசாமி மற்றும்‌ நிர்வாகிகள்‌, சிவகங்கை மாவட்ட நிர்வாகி உதுமான்பாஷா, வளசரவாக்கம்‌ 6.சைமன்‌, சிவகாசி மாவட்ட நிர்வாகி பிச்சுமணி, மயிலாடுதுறை சிவதாணு, மற்றும்‌ பல்வேறு மாவட்ட நிர்வாகிகள்‌ உறுப்பினர்கள்‌, விமல்‌ அவர்களின்‌ உறவுகள்‌ என நூற்றுக்கணக்கான பேர்கள்‌ மலர்‌ அஞ்சலி செலுத்தினார்கள்‌.

அமரர்‌ விமல்பிரசாத்‌ அவர்களின்‌ ஒரே மகன்‌ செல்வன்‌ மாதேஷ்‌ அவர்களின்‌ வருங்காலத்தை கருத்தில்‌ கொண்டு கருணை உள்ளத்தோடு நிதியும்‌ வழங்கினார்கள்‌. இந்த நிதி செல்வன்‌ மாதேஷ்‌ அவர்கள்‌ வரும்‌ காலத்தற்கு வைப்பு தெகையாக வைக்கப்பட்டுள்ளது. முடிவில்‌ மாநில பொருளாளர்‌ 4&.சேகர்‌ நன்றி சொல்ல, இறுதி மலர்‌ அஞ்சலியை மாநில தலைவரும்‌, அமரர்‌ விமல்பிரசாத்தின்‌ தந்தையுமாகிய திரு.சிவதமிழவன்‌ செலுத்தினார்‌. இத்துடன்‌ இந்த நிகழ்வு முடிந்தது.

event_3
event_4
event_5
event_6
event_8
event_9
event_11
event_12
event_13
event_14
event_15
event_16
event_17
event_18
event_19
event_20
event_21
event_22
event_23
event_24
event_25
event_26
event_27
event_28

Founder State President

Dr. M. Siva Thamilvanan
Editor - Sattam Olungu Pudhuvai Dhesam
Mob: 93800 99819

State Vice President

Dr. R. Sivaraman
Chief Editor - Pudhuvai Dhesam
Mob: 98408 06800

State General Secretary

Mr. C.P. Rajan, B.com.
Sub Editor - Pudhuvai Dhesam
Mob: 938095 52399

State Tresurer

Mr. A. Sekar, M.A., MPhil, M.S.W.
News Editor - Makkal Tholan
Mob: 90032 05557

Address

No-2, Jawaharlal nehru salai, First floor
Ambai nagar - Ekkathuthangal
Chennai - 600032, India.

Email

tnpmrunion@gmail.com
Tel: 044 - 22250703

Registrations

Regd No. 2963/CNI
Since - 1994
ISO 9001:2015
Copyright 2022, Tamilnadu Press and Media Reporters Union
All rights reserved.