தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன்

Regd No. 2963/CNI | Since - 1994 | ISO 9001:2015


டாக்டர் காயத்ரி அவர்களின் பிறந்தநாள் விழா (11.10.2023)


event-1

தமிழ்நாடு பிரஸ் & மீடியாரிப்போர்ட்ஸ் யூனியனின் வெளியீடான புதுவைதேசம் மாத இதழின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நகர், பார்க் ரோடு -ல் அமைந்துள்ள இராஜேஸ்வரி அப்பார்ட்டு மென்டில் 10.10.2023 செவ்வாய்கிழமை மாலை 5.30 மணிக்கு அதன் பொறுப்பாசிரியர் திரு .M .k கோவிந்தன் B Com, B ட அவர்கள் தலைமையில் வெளியிட்டாளர் மற்றும் ஆசிரியர் Dr.M.சிவதமிழவன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் புதுவை தேச இதழின் துணை ஆசிரியர் Dr. காயத்திரி அவர்களின் பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாட பட்டது. முன்னதாக புதுவை தேச இதழின் நிர்வாக ஆசிரியர் அமரர் விமல் பிரசாத் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க பட்டது.

அதன் பிறகு புதுவை தேச இதழின் வளர்ச்சி குறித்து விவாதித்து பல முக்கிய முடிவுகள் எடுக்க பட்டது. புதுவை தேச இதழின் எண்ணிக்கையை அதிகபடுத்துவது, அடையாள அட்டை வழங்குவது, புது நிர்வாகிகள், நியமனம், புதுவை தேச இமெயில் ஆரம்பிப்பது, ஆயுட் சந்தா உறுப்பினர்கள் சேர்ப்பது, விளம்பரங்கள் சேகரிப்பது, போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கபட்டுள்ளது கூட்டத்தில் நிர்வாக ஆசிரியராக திரு.சி.மாட பாஸ்கர் நியமனம் செய்ய முடிவு செய்ய பட்டுள்ளது. துணை ஆசிரியராக Dr.A.சேகர் சேர்க்கபட்டுள்ளார். மேலும் கோவை மாவட்ட நிருபராக திரு.ராஜ்கமல்.,திருவாரூர் மாவட்ட நிருபராக திரு.கே.வி.ஆனந்த ராஜ் ஆகியோர் நியமனம் செய்யபட்டனர். ஒங்வொரு மாவட்டத்திற்கும், நிருபர்கள் சேர்ப்பது என்று முடிவு செய்ய பட்டுள்ளது.

கூட்ட்த்தில் புதுவை தேசம் இதழின் செய்தி ஆசிரியர்கள் திரு. R சிவராமன், திரு CP.இராஜன், திரு.அ. அம்சத் இப்ராஹிம் மற்றும் துணை ஆசிரியர்கள், திரு. லயன் டாக்டர் Mபெருமாள், திரு Tஅப்பா பழம், திருமதி Dr.K காயத்திரி திரு.V.R.ராஜி ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் பிறந்த நாள் கண்டDr. காயத்திரிக்கு வாழ்த்து சொல்ல' விருந்து நிகழ்சியுடன் இனிதே முடிந்தது.

நமது யூனியன் சென்னை மாநகர செயலாளர் டாக்டர் காயத்ரி அவர்களின் பிறந்த நாளை அண்ணாநகரில் இன்று கேக் வெட்டி கொண்டாடும் தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநில நிர்வாகிகள்.

Founder State President

Dr. M. Siva Thamilvanan
Editor - Sattam Olungu Pudhuvai Dhesam
Mob: 93800 99819

State Vice President

Dr. R. Sivaraman
Chief Editor - Pudhuvai Dhesam
Mob: 98408 06800

State General Secretary

Mr. C.P. Rajan, B.com.
Sub Editor - Pudhuvai Dhesam
Mob: 938095 52399

State Tresurer

Mr. A. Sekar, M.A., MPhil, M.S.W.
News Editor - Makkal Tholan
Mob: 90032 05557

Address

No-2, Jawaharlal nehru salai, First floor
Ambai nagar - Ekkathuthangal
Chennai - 600032, India.

Email

tnpmrunion@gmail.com
Tel: 044 - 22250703

Registrations

Regd No. 2963/CNI
Since - 1994
ISO 9001:2015
Copyright 2022, Tamilnadu Press and Media Reporters Union
All rights reserved.