செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் டாக்டர் ஆர். எம் . குருசாமி அவர்களது மகள் திருமண விழாவில் இன்று தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் தலைவர் மு.சிவத்தமிழவன் தலைமையில் நமது முக்கிய நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்திய போது.
கோவை ராஜ்கமல் அவர்களது இல்ல திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் தலைவர் சிவத்தமிழவன் அவர்கள் தலைமையில் மாநில நிர்வாகிகள் அனைவரும் மணமக்களை வாழ்த்திய போது. இடம்: தடாகம் ரோடு - குமரகம் - நாள் : 27-10-2023 இரவு.